இத்தாலியில் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா திருமணம் : நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்பு

Dec 12 2017 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியில் உள்ள மிலன் நகரில், இந்திய கிரிக்‍கெட் கேப்டன் விராட் கோஹ்லி - நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் செய்து கொண்டனர். இதனை இருவரும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் உறுதி செய்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் சில ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களாக இவர்களது திருமணம் குறித்து செய்திகள் வெளியான நிலையில், இதை அனுஷ்கா சர்மா தரப்பு மறுத்து வந்தது. இந்நிலையில், கோஹ்லி - அனுஷ்கா சர்மா இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு இத்தாலியில் உள்ள மிலன் நகருக்கு சென்றனர். அங்கு இரு தரப்பினருக்கும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதனை இருவரும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு உறுதி செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00