ரஷ்யாவின் Sochi நகரில் நடைபெற்ற ஐஸ் ஹாக்‍கிப் போட்டியில் அதிபர் புதின் கலந்துகொண்டு 5 கோல் அடித்து, விளையாட்டு ஆர்வத்தை வெளிப்படுத்தினார்

May 11 2018 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

Sochi நகரில் உள்ள Bolshoy ஐஸ் தளப்பகுதியில், ரஷ்ய தேசிய அமெச்சூர் ஐஸ் ஹாக்‍கி குழுக்‍களின் போட்டி நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் கலந்துகொண்டார். இதற்காக அவர், முன்னாள் ஐஸ் ஹாக்‍கி விளையாட்டு வீரர்களிடம் பயிற்சி பெற்றார். நேற்றைய ஆட்டத்தின்போது, ஐஸ் தளத்தில் ஸ்கேட்டிங் செய்தபடி, புதின், 5 கோல்கள் அடித்தார். இந்த விளையாட்டுப் போட்டியின் பிரதான பரிசான Krutov பரிசுக்‍கான போட்டியில், முன்னாள் ரஷ்ய ஐஸ் ஹாக்‍கி வீரர்களுடன், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், லெனின்கிராட் அமெச்சூர் அணியான Flagman பரிசை வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00