ஜப்பானில் பாரம்பரிய சுமோ மல்யுத்த போட்டி : உற்சாகமாக கண்டுகளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

May 27 2019 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜப்பானில் நடைபெற்ற பாரம்பரிய மிக்‍க சுமோ மல்யுத்த போட்டியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவியுடன் உற்சாகமாக கண்டுகளித்தார்.

அரசு முறைப் பயணமாக ஜப்பானுக்‍கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்‍க அதிபர் Donald Trump, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அந்த வகையில் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற அந்நாட்டின் பாரம்பரிய சுமோ மல்யுத்த போட்டியை, ஜப்பான் பிரதமர் Shinzo Abe-வுடன் இணைந்து, மல்யுத்த வீரர்கள் மோதிக்கொண்டதை ஆர்வத்துடன் கண்டுகளித்தார்.

வெற்றி பெற்றவருக்கு பரிசு கோப்பையை வழங்கியும் ட்ரம்ப் கெளரவித்தார். அமெரிக்க அதிபர் ஒருவர், ஜப்பானில் சுமோ மல்யுத்தத்தைக் கண்டுகளிப்பது இதுவே முதல்முறை எனவும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3144.00 Rs. 3300.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.30 Rs. 41300.00
மும்பை Rs. 41.30 Rs. 41300.00
டெல்லி Rs. 41.30 Rs. 41300.00
கொல்கத்தா Rs. 41.30 Rs. 41300.00