மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி : நாகர்கோவிலைச் சேர்ந்தவர் மிஸ்டர் லயன்னாக தேர்வு

May 28 2019 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆண் அழகன் போட்டியில், ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆண் அழகன் போட்டியில், மாவட்டம் முழுவதிலுமிருந்து 85-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள், தங்கள் திறமையையும், தங்கள் அழகையும் வெளிப்படுத்தினர். பல்வேறு எடை பிரிவுகளில் தனித்தனியாக நடைபெற்ற இந்தப் போட்டியில், நாகர்கோவில் புதுக்குடியிருப்பு ரோஹித் ஜிம்மை சேர்ந்த அப்பு என்பவர், மிஸ்டர் லயன்னாக தெரிந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் நடைபெற்ற மென்ஸ் பிஸிக்கான பரிசையும் அப்பு தட்டிசென்றார். ஜிம்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பரிசையும் ரோஹித் ஜிம் பெற்றது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் இந்தப் போட்டியை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00