மலைப்பாங்கான சாலையில் நடைபெற்ற மிதிவண்டி பந்தயம் : வியப்புடன் கண்டுகளித்த பார்வையாளர்கள்

Aug 26 2019 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெயினில் நடைபெற்று வரும் சர்வதேச சைக்‍கிள் பந்தயத்தின் 2-வது சுற்றில், கொலம்பிய வீரர் Nairo Quintana முதலிடம் பிடித்தார்.

ஸ்பெயின் நாட்டில் சர்வதேச சைக்‍கிள் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். பல சுற்றுகளாக நடைபெற்று வரும் இந்தப் பந்தயத்தின் 2-வது சுற்று, Benidorm நகரில் இருந்து Calpe நகருக்‍கு சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. மலைபாங்கான சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், வீரர்கள் போட்டிப்போட்டுக்‍கொண்டு தங்களது சைக்‍கிள்களை அதிவேகமாக இயக்‍கினர். அவர்களை சாலையில் திரண்டிருந்த பொதுமக்‍கள் ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தினர்.

இறுதியில், கொலம்பிய வீரர் Nairo Quintana, பந்தய தூரத்தை 5 மணி 11 நிமிடங்கள் 17 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00