பான் பசிபிக் டென்னிஸ் தொடரை வென்ற நவோமி ஒசாகா : சொந்த மண்ணில் முதன்முறையாக பட்டத்தை வென்று அசத்தல்

Sep 23 2019 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை Naomi Osaka சொந்த மண்ணில் முதல்முறையாக பட்டத்தை வென்றுள்ளார்.

பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டி ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கனை Naomi Osaka, 41-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் Anastasia Pavlyuchenkova-வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-2, 6-3 என்ற நேர்செட்டில் Pavlyuchenkova-வை தோற்கடித்து, Osaka சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

2016, 2018-ம் ஆண்டுகளில் இந்த போட்டியில் 2-வது இடம் பிடித்த Naomi Osaka, தற்போது சொந்த மண்ணில் முதல்முறையாக பட்டத்தை வென்றுள்ளார். இந்த ஆண்டில் நவோமி ஒசாகா வென்ற 2-வது பட்டம் இதுவாகும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00