உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை மீண்டும் இழந்தது இந்தியா - தகுதிச்சுற்றில் ஓமன் அணியிடம் பரிதாப தோல்வி

Nov 20 2019 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிஃபா 2022 உலகக்‍கோப்பை கால்பந்து போட்டிக்‍கான தகுதிச்சுற்றில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிஃபா 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி தகுதிச் சுற்றில் மஸ்கட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி ஓமனுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஓமன் வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் இந்தியாவின் வாய்ப்பு மங்கியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00