சேலத்தில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தென்னாப்பிரிக்க வீரர் ஜாண்டி ரோட்ஸ் பயிற்சி : வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

Nov 26 2019 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலத்தில், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச நட்சத்திர வீரர்கள் ஜாண்டி ரோட்ஸ் மற்றும் இயான் மோர்கன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். சேலம் கிரீன் ட்ரீ மற்றும் சேலம் கிரிகெட் அகடெமி சார்பில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுமார் ஐம்பது இளம் வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆடு களத்தில் பந்தை தடுப்பது, லாவகமாக கேட்ச் பிடிப்பது போன்ற பயிற்சிகளை நுட்பத்துடன் ஜாண்டி ரோட்ஸ் அளித்து வருகிறார். தென்னாப்பிரிக்‍காவின் ஜாண்டி ரோட்சும், இங்கிலாந்தின் இயான் மோர்கனும் சேலம் வந்திருப்பது அங்குள்ள விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00