இந்தியா - வெஸ்ட் இண்டிஸ் இடையேயான ஒருநாள் கிரிக்‍கெட் : வீரர்கள் தீவிர வலை பயிற்சி

Dec 13 2019 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்‍கிடையிலான ஒருநாள் கிரிக்‍கெட் போட்டித் தொடர் சென்னையில் தொடங்குகிறது. இதனையொட்டி, சென்னை சேப்பாக்‍கம் மைதானதில் இரு அணி வீரர்களும் வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, 20 ஓவர் கிரிக்‍கெட் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், ஒருநாள் கிரிக்‍கெட் போட்டித் தொடர் வரும் 15ம் தேதி சென்னை சேப்பாக்‍கம் கிரிக்‍கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இதனையொட்டி, வீரர்கள் இன்று வலை பயிற்சியில் ஈடுபட்டனர். காலை நேரத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர்களும், பிற்பகலில் இந்திய அணி வீரர்களும் வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00