ஆஸ்திரேலியாவில் வவ்வால்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள ஒரு பெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்

Jan 21 2020 6:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில் வவ்வால்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள ஒரு பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாகப் பற்றி எரிந்த காட்டுத் தீயில் ஏராளமான உயிரினங்கள் அழிந்துவிட்டன. பாரம்பரிய உயிரினங்களைக் காக்கவும், காட்டுத் தீயில் பாதிக்கப்பட்ட வன உயிர்களைப் பராமரிக்கவும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை அந்நாட்டு அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கிடையே, காட்டுத் தீயில் வாழ்விடங்களை இழந்து தவிக்கும் வவ்வால்களைக் காக்க முயற்சி மேற்கொண்டுள்ள பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00