ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவு : புத்தாண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஆக உயர்வு

Jan 9 2024 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் இந்திய நேரப்படி பிற்பகல் இரண்டு முப்பது மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் சாடோ பகுதிக்கு மேற்கு தென் மேற்கில் 55 கிலோ மீட்டர் தொலைவிலும், பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 6 புள்ளி பூஜ்ஜியமாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பாதிப்புகள் குறித்து எவ்வித விவரமும் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே புத்தாண்டு தினத்தில் 7.5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீளாத நிலையில் அங்கு மீண்டும் நிலநடுக்கம் தாக்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனிடையே புத்தாண்டு அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00