இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள IGTV பட்டனை நீக்குவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு

Jan 23 2020 8:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள IGTV பட்டனை நீக்குவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் புகைப்பட பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராம் செயலியிலிருந்து IGTV பட்டன் நீக்கப்பட்டுள்ளது. இந்த வசதி கொடுக்கப்பட்டதற்கான நோக்கமே பூர்த்தி ஆகாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் அளித்துள்ள விளக்‍கத்தில், இதற்கென பிரத்யேக வீடியோக்கள் வெளியிட முடிவு செய்திருந்ததாகவும், ஆனால், பயனாளர்கள் அதிகப்படியாக Feed பகுதியிலேயே அவற்றைப் பார்த்துவிடுவதால், இந்த பட்டன் அநாவசியமாய் ஆகிவிட்டது என தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியை தவிர்த்து வீடியோக்களை அதிகம் பார்க்க விரும்பும் பயனாளர்கள், தனியே IGTV செயலியை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம் என பேஸ்புக் நிறுவனம்‍ கூறியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00