போயிங் நிறுவனத்தின் மிகப்பெரிய ஜெட் விமானம் : சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதாக அறிவிப்பு

Jan 26 2020 6:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

போயிங் நிறுவனத்தின் 252 அடி நீள, உலகிலேயே மிகப்பெரிய- இரட்டை எஞ்சின் கொண்ட ஜெட் விமானம், முதல் சோதனை ஒட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

இந்த விமானத்துக்கு Boeing 777X எனப்பெயரிடப்பட்டுள்ளது. கடும் சூறாவளிக்காற்று காரணமாக, இச்சோதனை ஓட்டம் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. போயிங் நிறுவனத்தின் மிகச்சிறிய விமானமான 737 Max, கடந்த ஆண்டு இரண்டு முறை விபத்துக்கு உள்ளாகி 346 பேர் உயிரிழந்ததன் பின், தற்போது இந்த விமானம் அறிமுகமாகியுள்ளது. இன்னும் பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் அடுத்த ஆண்டு வணிக ரீதியாக இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00