இங்கிலாந்தில் ஆபத்தான சாலையில் போக்‍குவரத்து விதி மீறல் : ஓட்டுனருக்‍கு 6 மாதம் சிறை - 15 மாதங்களுக்‍கு உரிமம் ரத்து

Feb 22 2020 2:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தில் ஆபத்தான சாலையில் போக்‍குவரத்து விதிகளை மீறி லாரியை திருப்பிய ஓட்டுனருக்‍கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்‍கப்பட்டது.

இங்கிலாந்தின் STAFFORDSHIRE அருகே, சாலையில் சென்ற லாரி ஒன்று தவறுதலாக வேறு பாதையில் சென்றுவிட்டது. உடனடியாக இதை உணர்ந்த லாரி ஓட்டுனர், போக்‍குவரத்து விதிகளை மீறி யூ டர்ன் செய்து திரும்பி வந்து, மீண்டும் ஒரு முறை ஆபத்தான சாலையில் திரும்பிச் சென்றார். இந்த சம்பவத்தில் ஓட்டுனருக்‍கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்‍கப்பட்டதோடு, அவரது ஓட்டுனர் உரிமம் 15 மாதங்களுக்‍கு ரத்துசெய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00