உலகளவில் கொரோனா பாதிப்பு 67 லட்சத்தை கடந்தது : 32.6 லட்சம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்

Jun 5 2020 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 லட்சத்தை கடந்தது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகளவில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 535 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 67 லட்சத்து 20 ஆயிரத்து 90 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனா வைரசால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 19 லட்சத்து 24 ஆயிரத்து 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரசிலில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்து 15 ஆயிரத்து 870 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் இன்று ஒரேநாளில் 8 ஆயிரத்து 726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 49 ஆயிரத்து 834 ஆக அதிகரித்தது. சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 32 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00