அமெரிக்காவின் போர்க் கப்பலில் தீ விபத்து - 21 பேர் காயம்

Jul 13 2020 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் சான்டியாகோ கடற்படைத் தளத்தில் இருந்த போர்க்கப்பலில் நிகழ்ந்த தீ விபத்தில், 21 பேர் காயமடைந்தனர்.

சான் டியாகோவில் உள்ள கப்பற்படைத் தளத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நின்றிருந்த போர்க்கப்பலில் திடீரென தீப்படித்தது. இதனால், சுமார் 260 மீட்டர் உயரத்திற்கு கரும்புகை எழுந்தது. கப்பலில் சுமார் 160 பணியாளர்கள் இருந்த நிலையில், 21 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. விபத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இந்த போர்க்கப்பல், Battleship, Act of valor ஆகிய ஹாலிவுட் திரைப்படங்களிலும் இடம்பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00