பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையேயான உறவில் விரிசில் - கொடுத்த கடனை திருப்பிச் செலுத்தும்படி பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா நிர்ப்பந்தம்

Aug 12 2020 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, சவுதி ‍அரேபியாவை, பாகிஸ்தான் அரசு விமர்சித்த காரணத்தால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பை பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்க வைக்க செளதி அரேபியா தவறியது என பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்தது. இதன் எதிரொலியாக, 2018ம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு வழங்கிய 3 புள்ளி 2 பில்லியன் அமெரிக்க டாலர் கடனில், 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பி செலுத்தும்படி, பாகிஸ்தானை சவுதி அரேபியா கட்டாயப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00