"கருப்பின மக்களுக்கு ஆதரவாக செயல்படமாட்டார்" : டொனால்ட் ட்ரம்ப் குறித்து கமலா ஹாரீஸ் விமர்சனம்

Sep 23 2020 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

கருப்பின மக்‍களுக்‍கு ஆதரவாக அமெரிக்‍க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒருநாளும் செயல்படமாட்டார் என ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் விமர்சித்துள்ளார். மிச்சிகன் மாநிலத்தின் ஃப்ளின்ட் நகரில் கருப்பின அமைப்பினர் நடத்திய தேர்தல் பரப்புரைக்‍ கூட்டத்தில் கமலா ஹாரீஸ் பங்கேற்று பிரச்சாரம் செய்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது, கமலா ஹாரீஸ், கருப்பின மக்‍களுக்கு ஆதரவாக ட்ரம்ப் ஒருநாளும் செயல்பட மாட்டார் என்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00