அமெரிக்க துணை அதிபர் பயணம் செய்த விமானம் பறவை மோதியதால் தரையிறக்கப்பட்டதாக அறிவிப்பு

Sep 23 2020 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க துணை அதிபர் பயணம் செய்த ராணுவ விமானம், பறவை மோதியதால் அவசரமாகத் தரையிறக்‍கப்பட்டது. நியூஹாம்ஸ்ஃபையர் விமான நிலையத்திலிருந்து வாஷிங்டன் டி.சி. நகருக்‍குப் புறப்பட்ட போது விமானத்தில் பறவை மோதியது. இதையடுத்து, துணை அதிபர் மைக்‍ பென்ஸ், ராணுவத்துக்‍குச் சொந்தமான கார்கோ விமானம் மூலம் பயணத்தைத் தொடர்ந்தார். முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக விமானம் தரையிறக்‍கப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00