அமெரிக்க அதிபர் மாளிகைக்கு நச்சுப் பொருளை அனுப்பிய பெண் : கனடாவைச் சேர்ந்த பெண்ணிடம் நீதிமன்றம் விசாரணை

Sep 23 2020 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க அதிபர் மாளிகைக்‍கு ரைசின் என்ற நச்சுப்பொருளை அனுப்பிவைத்த பெண், நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்பட்டார். ஆமணக்‍கு விதைகளில் இருந்து தயாரிக்‍கப்படும் இந்த ரைசின், மனிதர்களைக்‍ கொல்லும் நச்சுப் பொருளாகும். அஞ்சல் உறை ஒன்றிற்குள் இந்த ரைசினை மறைத்துவைத்து அதிபர் மாளிகைக்‍கு, 53 வயது பெண் ஒருவர் கடந்த இருதினங்களுக்‍கு முன் அனுப்பினார். கனடாவைக்‍ சேர்ந்த இப்பெண்ணைக்‍ கைது செய்த நியூ யார்க்‍ போலீசார், அவரை பஃபல்லோ நீதிமன்ற விசாரணைக்‍கு ஆஜர்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00