நிர்வாகத் திறமையின்மையே நோய் பரவலுக்‍கு காரணம் என அதிபர் ட்ரம்ப்புக்‍கு எதிராக கடுமையான விமர்சனம்

Sep 26 2020 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பரவலைக்‍ கையாள்வதில் அமெரிக்‍க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்துவிட்டதாக சுகாதார நிபுணர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். வைரஸ் பாதிப்பு, பரவலைத் தடுப்பதற்காக முகக்‍கவசம் அணிதல் போன்ற பல்வேறு நடவடிக்‍கைகளில் அதிபருக்‍கு எதிராக ஏற்கெனவே விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. உலக அளவில் மிக அதிக எண்ணிக்‍கையிலானோர் அமெரிக்‍காவில் பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், ட்ரம்பின் நிர்வாகம் திறமையின்றிச் செயல்பட்டதே பெரும் பாதிப்புக்‍குக்‍ காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00