வியட்நாம் நாட்டில் பலத்த சூறாவளி காற்றால் பெரும் சேதம் - ஆயிரக்‍கணக்‍கானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

Oct 28 2020 4:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

வியட்நாம் நாட்டில் மத்திய கடல்பகுதியை ஒட்டிய இடங்களில் வீசிய பலத்த சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிக்‍கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்த சூறாவளியால், மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் தூக்‍கிவீசப்பட்டன. ஆயிரக்‍கணக்‍கானோர் பாதுகாப்பான இடங்களுக்‍கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வெள்ளப்பகுதியில் சிக்‍கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலில் மீன்பிடித்துக்‍கொண்டிருந்தவர்களில் 26 பேர் காணாமல்போயிருந்த நிலையில், அவர்களை தேடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00