முழுக்‍க பெண்களால் நிரப்பப்படும் பணிகள் : அமெரிக்‍க வரலாற்றில் முதன்முறையாக நியமனம்

Dec 1 2020 6:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு அலுவலகத்தில் பணியாற்ற, முழுக்‍க முழுக்‍க பெண்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமெரிக்‍க வரலாற்றில் இது போல் பெண்களை வைத்தே செய்தித் தொடர்புத் துறையை நிர்வகிப்பது இதுவே முதல் முறை. அமெரிக்‍க அதிபராக பராக்‍ ஒபாமா பதவி வகித்தபோது செய்தித் தொடர்பு அதிகாரியாகப் பதவி வகித்த Jen Psaki, தற்போது வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு அலுவலகத்தின் தலைவராக நியமிக்‍கப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00