ஆஸ்திரேலியாவில் கோடைக்‍காலம் தொடங்கியவுடன் பற்றிய காட்டுத் தீ - 1.87 லட்சம் ஏக்‍கர் பரப்பில் பற்றி எரிவதாக தகவல்

Dec 2 2020 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள Fraser தீவில் பற்றிய தீயை அணைக்‍க தீயணைப்பு வீரர்கள் பெருமுயற்சி எடுத்துவருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடைக்‍காலம் தொடங்கினால் ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பற்றி எரிவது வழக்‍கமாக இருந்துவருகிறது. கடந்த ஆண்டு பற்றிய காட்டுத் தீ பலமாதங்களாக 9 லட்சம் ஏக்‍கர் பரப்பிலான காடுகளில் உள்ள மரங்களை சாம்பலாக்‍கியது. இந்நிலையில், இந்த ஆண்டும் தற்போது கோடைக்‍காலம் தொடங்கியுள்ளது. இதனால் தீ தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00