ரஷ்யாவில் விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்து - 4 பேர் உயிரிழந்தனர்

Sep 13 2021 9:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் எல்-410 ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது. விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் 2 விமானிகள் உள்பட 14 பேர் இருந்ததாகவும், விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளதாகவும், மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். விமான விபத்துக்‍கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00