வணிக ரீதியிலான விண்வெளி நிலையத்தை அமைக்கும் மாதிரி வீடியோ - Blue Origin நிறுவனம் வெளியீடு

Oct 27 2021 10:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

வணிக ரீதியிலான விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான மாதிரி வடிவ வீடியோவை Blue Origin நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகின் பெரும் பணக்‍காரர்களில் ஒருவரான Jeff Bezos-ன் Blue Origin நிறுவனம், விண்வெளியில் வணிக அடிப்படையிலான விண்வெளி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. Orbital Reef எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்தை, Blue Origin மற்றும் Boeing நிறுவனங்கள் இணைந்து தயாரிக்‍க உள்ளது. இந்த முயற்சியானது விண்வெளிப் பயணப் பிரிவான சியரா ஸ்பேஸ் உடன் இணைந்து கட்டப்பட உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்‍குள் செயல்பாட்டில் வரவுள்ள விண்வெளி நிலையத்தின் மாதிரி காட்சி வடிவம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00