இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது - 3 மணி நேரம் 28 நிமிடங்கள் நீடிக்கும் என நாசா தகவல்

Nov 19 2021 10:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது.

சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனின் மீது பூமியின் நிழல் படிந்து, அதை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இந்த கிரகணத்தின் உச்சம் ஏற்பட உள்ளது. அப்போது, சந்திரனின் 97 சதவீத பகுதியை பூமி மறைக்கும். இதனால், சந்திரன் சிகப்பு நிறத்தில் காணப்படும் என்றும், இந்த கிரகணம் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் நீடிக்கும் எனவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்‍க நாடுகளிலும், கிழக்கு ஆசிய நாடுகள், பசிபிக் பிராந்தியம், ஆஸ்திரேலிய நாடுகளிலும் சந்திர கிரகணத்தை இன்று காண இயலும். இந்த சந்திர கிரகணத்தை நாசா நேரடியாக ஒளிபரப்ப உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00