அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் கார் ஒன்று தாறுமாறாகச் சென்றதில் 5 பேர் உயிரிழப்பு : 40-க்கும் மேற்பட்டோர் காயம்

Nov 22 2021 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் கார் ஒன்று தாறுமாறாக சென்றதில், 5 பேர் உயிரிழந்தனர்.40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் உள்ள Milwaukee நகரில், கிறிஸ்துமஸ் ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கார் கூட்டத்திற்குள் புகுந்து தாறுமாறாக ஓடியது.

இந்த கோர விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு காரை நிறுத்திய போலீசார், ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் நடைபெற்ற சாலை நாளை பிற்பகல் வரை மூடப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00