ஒமைக்ரான் எதிரொலி - விமானக் கட்டணங்களை உயர்த்திய நிறுவனங்கள்

Dec 1 2021 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒமைக்‍ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் பல்வேறு நாடுகளுக்‍கான விமானக்‍ கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

ஒமைக்‍ரான் கொரோனா பரவல் தங்கள் நாடுகளுக்‍குள் நுழையாமல் இருக்‍க, சில நாடுகள் சர்வதேச விமான போக்‍குவரத்தை நிறுத்தி வருகின்றன. இந்த சூழலில், பல்வேறு நாடுகளுக்‍கான விமானக்‍ கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி, டெல்லியிலிருந்து கனடாவின் டொரண்டோ நகருக்‍கு இதுவரை இருந்த குறைந்தபட்சக்‍ கட்டணம் 80 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து லண்டனுக்‍கு இதுவரை 60 ஆயிரம் ரூபாயாக இருந்த பயணக்‍ கட்டணம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்‍கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு நகரங்களுக்‍கு இடையிலான விமானக்‍ கட்டணம் 2 முதல் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00