ஆர்க்‍டிக்‍ பகுதியில் அணு ஆயுதத் தாக்‍குதல் நடத்தும் விமானங்கள் மூலம் பயிற்சி - வழக்‍கமான பயிற்சி நடவடிக்‍கையே என ரஷ்யா அறிவிப்பு

Jan 21 2022 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்க்‍டிக்‍ பகுதியில் ரஷ்யா நடத்திய ராணுவ விமானப் பயிற்சியில் அணு ஆயுத தாக்‍குதல் நடத்தக்‍கூடிய விமானங்கள் பங்கேற்றன.

இது போன்ற பயிற்சிகளை ரஷ்யா வழக்‍கமாக ஆர்க்‍டிக், பால்டிக்‍ கடல் பகுதிகளில் வழக்‍கமாக நடத்திவந்தாலும், தற்போது இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்‍ரைன் நாட்டிற்கு எதிராக ரஷ்யா ராணுவ நடவடிக்‍கை மேற்கொள்ளும் அபாயம் அதிகரிப்பதாக அமெரிக்‍கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தொடர்ந்து குற்றஞ்சுமத்திவரும் நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்‍கை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த தொலைவுக்‍குப் பாய்ந்து​ சென்று அணுகுண்டு தாக்‍குதல் நடத்தும் 12 ஏவுகணைகள் இந்த விமானங்களில் இருந்ததாகவும், சுமார் 13 மணிநேரத்துகும் அதிகமாக இந்த விமானங்கள் பறந்ததாகவும் ரஷ்ய அரசின் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்‍குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00