கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் கலைஞர்களுக்கு பாராட்டு : பெண் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு பிரத்யேக விருந்து

May 23 2022 4:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைக்கலைஞர்களைக் கொண்டாடும் வகையில் பிரத்யேக விருந்து நடைபெற்றது.

உலகப் புகழ் பெற்ற 75-வது கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்சின் கேன்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 7-ம் நாளான இன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைக்கலைஞர்களைக் கொண்டாடும் வகையில், பிரத்யேக விருந்து நடைபெற்றது. இதில், ரிபெக்கா ஹால், கார்லா ப்ரூனி, இசபெல் ஹுப்பெர்ட், ரிஸ் அஹ்மெத் உள்ளிட்ட பலர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய விருதான பாம் டி ஓர் விருதுக்கு போட்டியிடும் 21 படங்களில் 5 படங்கள் பெண்களால் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00