113-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான வெனிசுலாவைச் சேர்ந்த முதியவர்

May 26 2022 2:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

கின்னஸ் உலக சாதனை மூலம் உலகின் மிக வயதான நபராக அறிவிக்கப்பட்ட வெனிசுலாவைச் சேர்ந்த முதியவர், தனது 113 வயதில் அடி எடுத்துவைக்கிறார்.

வெனிசுலாவைச் சேர்ந்த முதியவர், JUAN VICENTE MORA, இவர் கடந்த வாரம் உலகின் மிக வயதான நபராக, கின்னஸ் உலக சாதனை படைத்தார். 1909 ஆம் ஆண்டு பிறந்த இவர், நாளை தனது 113வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 41 பேரக்குழந்தைகள், 30 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ள, JUAN VICENTE MORA நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவரது குடும்ப மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாளை தனது பிறந்தநாளை கொண்டாடும் முதியவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00