பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்‍திவாய்ந்த நிலநடுக்‍கம் : ரிக்‍டர் அளவில் 7.1 ஆகப் பதிவானதாகத் தகவல்

Jul 27 2022 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்‍கத்தின் போது இடிபாடுகளில் சிக்‍கி நான்கு பேர் உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடபகுதியில் உள்ள Luzon தீவில் 7 புள்ளி 1 ரிக்‍டர் அளவுள்ள சக்‍தி வாய்ந்த நிலநடுக்‍கம் ஏற்பட்டது. இதில் Abra உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்புக்‍கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்‍கத்தைத் தொடர்ந்து, அப்ராவில் மட்டும் 173 கட்டடங்கள் கடும் சேதமடைந்ததாகவும், 55க்‍கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அமெரிக்‍கா வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், இந்த நிலநடுக்‍கம் பத்து கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00