அமெரிக்‍க நாடாளுமன்றத் தலைவர் பெலோசியின் தைவான் வருகைக்கு எதிர்ப்பு - தைவானைச் சுற்றிலும் ராணுவ ஒத்திகை நடத்தி அதிரடி காட்டிய சீனா

Aug 4 2022 7:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க நாடாளுமன்றத் தலைவர் தைவானுக்‍கு வந்து சென்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தைவான் தீவைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை ஒன்றைத் தொடங்கியுள்ளது.

தைவான் தனி நாடு அல்ல என்றும், அது சீனாவின் ஒரு பகுதியே என்றும் தொடர்ந்து கூறி வரும் அந்நாட்டு அரசு, தைவானுடன் உலக நாடுகள் தனிப்பட்ட உறவுகளை வைத்துக்‍கொள்ள கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்‍கு அமெரிக்‍க நாடாளுமன்றத் தலைவர் பெலோசி வந்து சென்றுள்ளார். இதனால் கோபம் அடைந்த சீனா தைவான் தீவைச் சுற்றிலும் போர் ஒத்திகையை தொடங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00