ஈரானில் பெண்கள் இனி விளம்பரங்களில் தோன்றக்கூடாது : அரசு அதிரடி அறிவிப்பு

Aug 6 2022 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரானில் பெண்கள் இனி விளம்பரங்களில் தோன்றக்கூடாது என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரானில் தளர்வாக ஹிஜாப்பை தளர்வாக அணிந்த ஒரு பெண், ஐஸ்கிரீமை சுவைப்பது போன்ற விளம்பரம் வெளியானது. இந்த விளம்பரம் வெளியான சில மணி நேரத்தில் பெண்கள் விளம்பரத்தில் தோன்றக்கூடாது என ஈரான் அரசு அறிவித்தது. இதுகுறித்து ஈரானின் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம் நாட்டின் கலை மற்றும் சினிமா பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஹிஜாப் விதிகளை அவமதித்ததால், பெண்கள் இனி விளம்பரங்களில் தோன்ற அனுமதியில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த உத்தரவு கலாசார புரட்சியின் சுப்ரீம் கவுன்சில் வழங்கிய தீர்ப்புகளுக்குள் அடங்கும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00