பிரிட்டன் வெஸ்ட் மின்ஸ்டரில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் - தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை

Sep 19 2022 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்திலிருந்து தற்போது ஹைட் பூங்காவை நோக்‍கி ஊர்வலம் சென்றுகொண்டிருக்‍கிறது.

இந்த ஊர்வலம் இன்னும் சிறிது நேரத்தில் ஹைட் பூங்காவில் உள்ள வெலிங்டன் ஆர்ச் வரை சென்ற பின், அரசி எலிசபெத்தின் உடல் பின்னர் வேறு ஒரு வாகனத்துக்‍கு மாற்றப்பட்டு சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விண்ட்ஸர் அரண்மனைக்‍கு எடுத்துச் செல்லப்படும். பின்னர் இந்திய நேரப்படி இன்றிரவு சுமார் 11. 30 மணி அளவில் விண்ட்ஸர் அரண்மனையில் உள்ள ஆறாம் ஜார்ஜ் மன்னர் நினைவு தேவாலயத்தில் உள்ள கல்லறையில் அடக்‍கம் செய்யப்படும். இரண்டாம் எலிசபெத்தின் மறைந்த கணவரும், இளவரசருமான ஃபிலிப்பின் உடல் அடக்‍கம் செய்யப்பட்ட இடத்திலேயே அரசியின் உடலும் அடக்‍கம் செய்யப்படும் என பக்‍கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்‍குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00