சீனாவில் அறுவடைக்குத் தயாராகி வரும் சீன விவசாயிகள் : விவசாயிகளுக்கு அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து

Sep 23 2022 8:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் அறுவடைக்‍குத் தயாராகி வரும் விவசாயிகளுக்‍கு அதிபர் ஜி ஜின்பிங் நல்வாழ்த்துக்‍களைத் தெரிவித்துக்‍கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், கடந்த ஆண்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இலையுதிர் காலப் பாதிப்புக்‍கள் ஏற்பட்டதாகவும், பல இடங்களில் மோசமான வானிலை, வறட்சி போன்ற பல்வேறு சவால்களைக்‍ கடந்து விவசாயிகள் சாதனைகளைப் புரிந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பயிரிடப்பட்டுள்ள கோதுமை, அரிசி உள்ளிட்ட பயிர்கள் தற்போது அறுவடைக்‍குத் தயாராகி வருகின்றன. சில பகுதிகளில் ஏற்கெனவே அறுவடை தொடங்கியுள்ள நிலையில் அதிபரும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஜி ​ஜின்பிங் விவசாயிகளுக்‍கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வேளாண் துறையை முன்னேற்றுவதன் மூலம் கடைக்‍கோடி கிராமங்கள் பெரிதும் பயனடைந்து வருவதாகவும், விவசாயிகளுக்‍குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00