நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடு என்ற பட்டியலில் இருந்து அஃப்கானிஸ்தான் நீக்கம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

Sep 25 2022 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஃப்கானிஸ்தானை நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடு என்ற பட்டியலில் இருந்து நீக்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானை நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடாக அமெரிக்கா அறிவித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவைப் பேணுவதற்கான வழியை அது உருவாக்கியது. இதன்மூலம், ஆஃப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான உபகரணங்களின் அடிப்படையில் பல வசதிகள், சலுகைகளை வழங்கியது. இந்தநிலையில், ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளநிலையில், நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடு என்ற பட்டியலில் இருந்து ஆஃப்கானிஸ்தானை நீக்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00