ஜெர்மனியின் முனிச் நகரில் இரண்டாவது வாரமாக களைகட்டிய பீர் திருவிழா - பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு உற்சாக கொண்டாட்டம்

Sep 26 2022 7:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் நடைபெற்ற பீர் திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு உற்சாகத்துடன் கொண்டாடினர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெர்மனியின் முனிச் நகரில் பீர் திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, முனிச் நகரில் நடப்பு ஆண்டுக்கான பீர் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தொடங்கிய இந்த பீர் திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இரண்டாவது வாரமாக நேற்று நடைபெற்ற பீர் திருவிழாவில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு உற்சாகமாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் கண்ணாடி குடுவைகளில் பீர் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00