வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் பங்கேற்ற நிகழ்ச்சி : உலகின் கவனத்தை ஈர்க்கும் வீடியோ

Sep 26 2022 6:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

வட கொரியாவில் முதல் முறையாக அதிபர் மகள் கிம் ஜாங் உன்னின் வெளியுலகத்தின் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டுப்பாடுகள் நிறைந்த வட கொரியாவில் தேசிய தினத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் பங்கேற்றதாக வெளியாகியுள்ள தகவல் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. விழாவில் சக பள்ளி மாணவிகளுடன் ஆடிய மகளின் நடனத்தை பார்த்து பூரித்த தந்தையான அதிபர் கிம் ஜாங் உன், நிகழ்ச்சி முடியும் வரை தனது மனைவியுடன் கைத்தட்டிவாறு ரசித்தார். உலகை அதிர வைத்து வரும் வட கொரிய அதிபரை ஒரு தந்தையாக காட்சிப்படுத்தியுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00