தெற்கு பசிபிக்‍ கடலில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில் சக்‍திவாய்ந்த நில நடுக்‍கம்... ரிக்‍டர் அளவில் 7ஆக பதிவு

Nov 22 2022 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாலமன் தீவுகளில் உள்ள மலாங்கோவின் தென்மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்‍கம் 7 புள்ளி 3-ஆக பதிவானதாகவும், நில நடுக்‍கத்தின் மையம் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவை குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர். 160-க்‍கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்தோனேஷியா நிலநடுக்‍கம் ஏற்பட்ட நிலையில், சாலமன் தீவுகளில் இன்று நிலநடுக்கமும், விடுக்‍கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்‍கையும் மக்‍களை அச்சமடைய செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00