கத்தார் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் போது தீவிரவாதத் தாக்‍குதல் நடத்த ஈரான் ரகசிய திட்டம் - இஸ்ரேல் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் அதிர்ச்சித் தகவல்

Nov 23 2022 9:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் போது கத்தார் நாட்டில் ​மறைமுகமாகத் தீவிரவாதத் தாக்‍குதல் நடத்த ஈரான் ரகசியமாகத் திட்டமிட்டதாக இஸ்ரேல் நாட்டு உளவாளி தெரிவித்துள்ளது. டெல் அவிவ் நகரில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கருத்தரங்கில் பேசிய இஸ்ரேல் ராணுவ மேஜர் ஜெனரல் Aharon Haliva இதைத் தெரிவித்துள்ளார். இருப்பினும் கத்தார் நாட்டின் எதிர்நடவடிக்‍கைகள் எப்படியிருக்‍கும் என்பது தெரியாத ஒரே காரணத்தால் அத்தாக்‍குதல் நடத்தப்படவில்லை என்றும் அவர் அப்போது தெரிவித்தார். ஈரானுக்‍கு எதிரான மேற்கு உலகின் பொருளாதாரத் தடைகளை எதிர்த்துப் போராடும் அந்நாட்டு அரசு உலக அளவில் தனது நிலையை விட்டுத் தர விரும்பவில்லை என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00