உலக அளவில் அதிகம் பரவும் வாய்ப்புள்ள நோய்கள் பட்டியலை வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு : Disease X எனப்படும் இனம் தெரியாத வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருவதாக தகவல்

Nov 23 2022 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக அளவில் அதிகம் பரவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள தொற்று நோய் பட்டியலில் கோவிட்-19, Ebola வைரஸ், Marburg வைரஸ், Lassa காய்ச்சல், சார்ஸ், Disease X ஆகியன இடம் பெற்றுள்ளன. எதிர்காலத்தில் அதிக அளவில் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாக கருதப்படும் தொற்று நோய்களில் இந்த வைரஸ்கள் முன்னுரிமை பெற்றுள்ளன. இதனை கண்காணிப்பதற்கான சுகாதார ரீதியிலான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும் என்றும் W.H.O. தெரிவித்துள்ளது. இவற்றில் Disease X என்பது, இனம் தெரியாத வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் பரவக்கூடும் என்று கருதப்படுவதால், 300 மருத்துவ விஞ்ஞானிகள் இதுகுறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00