பெல்ஜியம் நாட்டில் வித்தியாசமாக ஏற்பாடு செய்யப்பட்ட குளிர் கால லைட் ஷோ- சிறிய பூச்சிகள் மற்றும் அவற்றை உண்டு வாழும் ஜந்துக்‍களின் பிரம்மாண்ட உருவங்கள் வண்ண விளக்‍குகளால் உருவாக்‍கம்

Dec 6 2022 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற குளிர் கால லைட் ஷோவில், சிறிய பூச்சிகள் மற்றும் அவற்றை உண்டு வாழும் ஜந்துக்‍களின் பிரம்மாண்ட உருவங்கள் வண்ண விளக்‍குகளால் உருவாக்‍கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது. 22 ஆயிரத்து 500 எல்.ஈ.டி. பல்புகளுடன், 23 ஆயிரம் மணிநேரத்தில் இந்த பிரம்மாண்ட பொம்மைகள் உருவாக்‍கப்பட்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த லைட்ஷோ, அடுத்த மாதம் 15ம் தேதி வரையில் நடைபெறும் நிலையில், குளிரைச் சமாளிக்‍க பார்வையாளர்களுக்‍குத் தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் மக்‍கள் தனிமைப்படுத்தப்பட்டு மன உளைச்சலுக்‍கு ஆளான நிலையில், அவர்களை குதூகலமான மனநிலையில் வைக்‍கவே இது போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00