அடையாளம் தெரியாத நபர்களின் பெயர்களை கண்டறியும் வசதி : புதிய அப்டேட்டை வெளியிட்டது வாட்ஸ்ஆப்

Mar 15 2023 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

அடையாளம் தெரியாத நபர்கள் மெசேஜ் அனுப்பினால் அவர்களின் பெயர்களை கண்டறியும் வகையில் வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பயனர்களை கவரும் வகையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் பலவிதமான அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்தவகையில் வாட்ஸ்ஆப் குழுவில் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் மெசேஜ் அனுப்பினால் அவர்களின் பெயர்களை எளிதில் கண்டறியும் வகையில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. எண்களை சேமித்து வைக்காவிட்டாலும் மெசேஜ் அனுப்புபவர்களின் பெயர்களை கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வரும்காலங்களில் அனைத்து வகையான பயனர்களும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00