சட்டப்பூர்வ அனுமதியால் வீட்டில் குரங்குகளை வளர்க்கும் சிங்கப்பூர் வாசிகள் : ஜட்டி அணிந்து சட்டையை மாட்டிக்கொள்ள வரிசையில் நிற்கும் குரங்குகள்

Mar 15 2023 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிங்கப்பூரில் குரங்குகளை வீட்டில் வைத்து வளர்க்க சட்டம் அனுமதி அளித்துள்ள நிலையில் வீட்டில் வளர்த்து வரும் குரங்குகளுக்கு ஒருவர் உடைகளை அணிவிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஒவ்வொரு குரங்கும் தாங்கள் உடுத்த வேண்டிய ஆடைகளுடன் வரிசையில் நிற்க, குட்டி குரங்கு ஒன்றுக்கு அந்த நபர் சட்டையை மாட்டி விடுகிறார். அப்போது மற்ற குரங்குகள் குட்டி குரங்குக்கு சட்டை மாட்டுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றன. ஜட்டி அணிந்து நான்கு குரங்குகளும் வரிசையில் நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், வீடியோவை 18ஆயிரம் பார்த்து ரசித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00