ராணுவத்துடன் சேர்ந்து அமெரிக்காவுடன் சண்டையிட 8 லட்சம் மக்கள் தயார்... வடகொரிய அதிபர் கிம்ஜாங் எச்சரிக்கை

Mar 19 2023 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

தங்களது நாட்டில் உள்ள மக்‍களில் 8 லட்சம் பேர் ராணுவத்தில் சேர்ந்து அமெரிக்‍காவுக்‍கு எதிராக போரிட ஆர்வத்துடன் இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி அடிக்‍கடி அணு ஆயுத சோதனை நடத்துவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்படுகிறது.

அண்மையில் அமெரிக்‍கா -தென் கொரிய படைகள் கூட்டு ராணுவ போர் பயிற்சி மேற்கொண்டன. இதனால் ஆத்திரடைந்த வடகொரியா தங்களது நாட்டில் உள்ள மக்‍களில் 8 லட்சம் பேர் ராணுவத்தில் சேர்ந்து அமெரிக்‍காவுக்‍கு எதிராக போரிட ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ராக்‍கெட் சோதனையை காண்பது போன்ற படமும் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00