இங்கிலாந்தின் கேஸில் கடற்கரையில் சுற்றித் திரியும் ராட்சத எலிகளால் மக்கள் அச்சம்... பூனை அளவுக்கு உள்ள மிகப் பெரிய எலிகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகத் தகவல்

Mar 20 2023 7:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

பூனை அளவுக்கு உள்ள மிகப் பெரிய எலிகள் இங்கிலாந்து நாட்டின் கேஸில் கடற்கரையில் சுற்றித் திரிவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடற்கரையை சுற்றி வசிக்கும் மக்கள் கடந்த சில மாதங்களாக இந்த எலிகளால் பெரும் தொந்தரவாக இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். இதனை உள்ளூர்வாசிகள் சூப்பர் எலிகள் எனக் குறிப்பிடுகின்றனர். இந்த அசுரஎலிகள் தலை முதல் வால் வரை 20 அங்குல நீளம் கொண்டவையாக இருக்கின்றன. மக்கள் பறவைகளுக்கு உணவு வைக்கவோ, அல்லது உணவுப் பொருட்களை வெளியில் கொட்டவோ வேண்டாம் என்று பெம்ப்ரோக்ஷயர் நகர கவுன்சில் மக்களை வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்த ராட்சத எலிகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00