3 நாள் பயணமாக இன்று ரஷ்யா செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங் - உக்ரைன் போர் உச்சம் தொட்ட நிலையில் புதின்-ஜின்பிங் சந்திப்பு

Mar 20 2023 7:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்ரைன் போர் உச்சம் தொட்டுள்ள நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் பயணமாக இன்று ரஷ்யா செல்கிறார். அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பின் பேரில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு சீனா உதவக் கூடாது என அமெரிக்கா கூக்குரல் எழுப்பி வரும் நிலையில் சீன அதிபரின் ரஷ்ய பயணம் அமைந்துள்ளது. இரு தலைவர்களும் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முழுமையான கூட்டாண்மை மற்றும் ராஜதந்திர ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பார்கள் என கிரெம்ளின் தெரிவித்துள்ளது. அத்துடன் உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாகவும் ஜின்பிங் பேசுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00