ரஷ்யா சென்றடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங் : உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரை நிறுத்துவது குறித்து பேச்சு

Mar 20 2023 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் காத்துக்கொண்டு இருக்கும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா சென்றிருக்கிறார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போரை நிறுத்துவது குறித்து ஜி ஜின்பிங் ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு, போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், நேட்டோ நாடுகள் உடனான தொடர்பை உக்ரைன் கைவிட்டால் மட்டுமே போர் நிறுத்தம் சாத்தியம் என புதின் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00